கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் கண்ணிவெடி படம் பூஜையுடன் தொடக்கம்

கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'கண்ணிவெடி' படம் பூஜையுடன் தொடக்கம்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘கண்ணிவெடி’ திரைப்படம் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.
15 July 2023 4:45 PM GMT
திருமண வதந்திகள்... கீர்த்தி சுரேஷ் வருத்தம்

திருமண வதந்திகள்... கீர்த்தி சுரேஷ் வருத்தம்

கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன. கேரள தொழில் அதிபரை மணக்க இருப்பதாக கூறினர். பின்னர்...
24 Jun 2023 5:43 AM GMT
மனைவிக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் தான்...

மனைவிக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் தான்...

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், தற்போது படங்கள் தயாரித்து வருகிறார். சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று மனம் திறந்து பேசினார்....
9 Jun 2023 7:58 AM GMT
கம்யூனிஸ்ட்டாக நடித்த கீர்த்தி சுரேஷ்

கம்யூனிஸ்ட்டாக நடித்த கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். நடிகையர்...
4 Jun 2023 1:37 AM GMT
கீர்த்தி சுரேஷ் திருமண வதந்திக்கு விளக்கம்

கீர்த்தி சுரேஷ் திருமண வதந்திக்கு விளக்கம்

தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேசை சிலருடன் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. அதற்கு மறுப்பும் வெளியானது....
30 May 2023 1:36 AM GMT
கீர்த்தி சுரேஷ் சகோதரி டைரக்டர் ஆனார்

கீர்த்தி சுரேஷ் சகோதரி டைரக்டர் ஆனார்

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் மூத்த நடிகையான மேனகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேனகா...
27 May 2023 2:08 AM GMT
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரகு தாத்தா படத்தின் படப்பிடிப்பு நிறைவு

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

'ரகு தாத்தா' திடைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
26 May 2023 5:10 PM GMT
அந்த பேச்சுக்கே இடமில்லை

அந்த பேச்சுக்கே இடமில்லை

கீர்த்தி சுரேசுக்கு விரைவில் திருமணம் என்று கிசுகிசுக்கப்பட்டது. முன்னணி தெலுங்கு நடிகரை காதலிப்பதாகவும் பேசினர். இதையெல்லாம் அவரது பெற்றோர்...
28 April 2023 6:55 AM GMT
தசரா : சினிமா விமர்சனம்

தசரா : சினிமா விமர்சனம்

நிலக்கரி சுரங்கம் அருகே இருக்கும் கிராமத்தில் வசிக்கும் நானி நண்பர்களுடன் சதா குடி கும்மாளம் என்று இருக்கிறார். குடித்தால் மட்டுமே அவருக்கு தைரியம்...
2 April 2023 3:25 AM GMT
எனக்கு சவாலாக அமைந்த கதாபாத்திரம் - நடிகை கீர்த்தி சுரேஷ்

எனக்கு சவாலாக அமைந்த கதாபாத்திரம் - நடிகை கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமாவில் சாதாரண நடிகையாக அறிமுகமாகி, `நடிகையர் திலகம்' படத்தில் மறைந்த நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்ற கீர்த்தி...
31 March 2023 3:33 AM GMT
கையில்  பாட்டில்...! நானி உடன் ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்...!

கையில் பாட்டில்...! நானி உடன் ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்...!

உகாதி திருநாளை முன்னிட்டு தசரா படத்தில் இருந்து தூம் தாம் என்கிற பாடலின் வீடியோவை ரிலீஸ் செய்வதற்காக மும்பையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் நானியும் கீர்த்தி சுரேஷும் கலந்துகொண்டனர்.
22 March 2023 9:31 AM GMT
பட வாய்ப்புக்காக கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த கவர்ச்சி புகைப்படம்

பட வாய்ப்புக்காக கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த கவர்ச்சி புகைப்படம்

கீர்த்தி சுரேஷ் சினிமாவுக்கு வந்த புதிதில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்தார். அரைகுறை உடைகள் அணியவும் கவர்ச்சியாக நடிக்கவும்...
18 March 2023 12:34 AM GMT